இந்தியில் பேசாதீங்க; தமிழில் பேசுங்க ப்ளீஸ்.. மனைவிக்கு அன்பு கட்டளையிட்ட ஏ.ஆர்.ரகுமான்

சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது மனைவியிடம், இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் ப்ளீஸ் என்று ஏ.ஆர்.ரகுமான் அன்பு கட்டளை விடுத்தார்.

Trending News