போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரின் கதறல்

சென்னை மவுண்ட் பகுதியில் பணி புரியும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரான மணிமாறன், தனது புது வீடு கட்டும் நிகழ்விற்கு உயர் அதிகாரிகள் விடுப்பு கொடுக்க வில்லை என வேதனை தெரிவித்து ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

Trending News