விலை உயர்ந்த பைக்கை திருட முயற்சி!

காஞ்சிபுரம் அருகே, வீட்டின் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து, திருட முயற்சிக்கும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Trending News