அது வேற வாய்; இது ... ஹெச் ராஜா கடும் விமர்சனம்

செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என கூறிய ஸ்டாலின், இப்போது தியாகி என கூறுவதா என பாஜக மாநில ஒருங்கிணைப்பாளர் ஹெச் ராஜா விமர்சித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திரைப்படத்தில் வெளியான நகைச்சுவை உரையாடலுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News