இயக்குனர் சனல்குமார் சசிதரன் சரண்? காரணம் என்ன?

போலீஸ் வேடம் அணிந்து சிலர் தன்னை வலுக்கட்டாயமாக பிடிக்க வருவதாக கூறி மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன் வெளியிட்ட லைவ் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது.

  • May 6, 2022, 06:11 PM IST

முன்னதாக, பிரபல மலையாள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து நடிகை மஞ்சு வாரியரிடத்தில் அதிகாரிகள் வாக்கு மூலம் சேகரித்த நிலையில் தற்போது அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சனல்குமார் சசிதரன் தெரிவித்திருந்தார்.

Video ThumbnailPlay icon

Trending News