'அந்த மனசுதாங்க கடவுள்!!': நெட்டிசன்களை அழ வைத்த வைரல் வீடியோ

Viral Video: குரங்கை பற்றிய ஒரு வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகின்றது. இதை பார்த்தால் நம்மால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

இந்த அற்புதமான வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் shalu_weightlifter என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

Trending News