பொங்கல் பரிசு - மஞ்சளையும் சேர்க்க கோரிக்கை

பொங்கல் பரிசு தொகுப்பு கரும்பை சேர்த்தது போல் மஞ்சளையும் சேர்க்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

Trending News