காங்கிரஸ் கவுன்சிலர் கணவர் படுகொலை! தமிழகத்தில் தொடரும் கொலைகள்! விவரம் என்ன?

திருவட்டார் அருகே முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தலைமறைவான பிரபல ரவுடி உட்பட 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Trending News