மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார்.

Trending News