NZ vs ENG: தோல்விக்கு குறித்து பென் ஸ்டோக்ஸ்

நியூசிலாந்து வெல்லிங்டன் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணியிடம் இங்கிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Trending News