மேகதாது அணை: 'அதை கட்ட முடியாது' - ஓபிஎஸ் அதிரடி

மேகதாது அணையை கட்டுவோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியிருந்த நிலையில், அதனை தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Trending News