காமராஜ் அணை நிரம்பி வருவதால் மக்கள் மகிழ்ச்சி

அனுமந்தராயம் கோடியில் இருக்கும் நீர்வீழ்ச்ழி குற்றாலம் போல காட்சியளிக்கிறது. மக்கள் இதை சின்ன குற்றாலம் என அழைத்து வருகின்றனர்.