கதவிடுக்கில் அமர்ந்து நபரை தாக்க முயற்சிக்கும் பாம்பின் ஆக்ரோஷம்: வீடியோ வைரல்

வீட்டு கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்ட பாம்பு படம் எடுத்து ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.

Trending News