கடத்தல்...சிறுமியை காப்பாற்றிய நாய்: புகழும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.

Amazing Dog Video: ஒரு சிறுமியை கடத்த வந்த நபர்களிடமிருந்து அவரை காப்பாற்றிய நாயின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Trending News