தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு: விரைவில் விஜய் அறிவிப்பார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு எந்த இடத்தில் நடைபெற வேண்டும் என ஆலோசித்து வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Trending News