"திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு"

திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

Trending News