லாரி டிரைவருக்கு வெட்டு: வாலிபர்கள் அட்டூழியம்

லாரியை வழிமறித்து ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர்கள் அட்டூழியம்

சென்னை எண்ணூர் அருகே லாரியை வழிமறித்து ஓட்டுநரைக் கத்தியால் தாக்கிவிட்டு வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். 

Trending News