English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Oats

Oats

உடல் கொழுப்பு குறைய உதவும்... குளூட்டன் அல்லாத சில சூப்பர் சப்பாத்திகள்
Weight Loss Tips Jun 28, 2025, 12:44 PM IST
உடல் கொழுப்பு குறைய உதவும்... குளூட்டன் அல்லாத சில சூப்பர் சப்பாத்திகள்
உடல் பருமன் என்பது இன்றைய காலகட்டத்தில், மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்ட நிலையில், தொப்பை கொழுப்பையும் உடல் எடையையும் குறைக்க நினைப்பவர்கள் முதலில் டயட்டில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம்.
உடல் கொழுப்பு - தொப்பை கரைய உதவும்...  குறைவான கலோரி கொண்ட சிறந்த வெயிட் லாஸ் உணவுகள்
Weight Loss Tips May 11, 2025, 01:26 PM IST
உடல் கொழுப்பு - தொப்பை கரைய உதவும்... குறைவான கலோரி கொண்ட சிறந்த வெயிட் லாஸ் உணவுகள்
எடை இழப்பது பலருக்கு ஒரு கடினமான மற்றும் சற்று சவாலான வேலையாக இருக்கலாம். குறிப்பாக அவர்கள் தொப்பை கொழுப்பைக் குறைக்க விரும்பும்போது. எனினும், இதன் சிறந்த டயட் தேர்வு இதனை சாத்தியமாக்கும்.
ஓட்ஸை நைட் ஊறவைத்து... காலையில் இப்படி சாப்பிடுங்க - தொப்பை பட்டுனு கரையும்!
Oats Feb 7, 2025, 06:57 AM IST
ஓட்ஸை நைட் ஊறவைத்து... காலையில் இப்படி சாப்பிடுங்க - தொப்பை பட்டுனு கரையும்!
Healthy Breakfast: இரவு முழுவதும் பால் அல்லது யோகர்டில் ஊறவைத்த ஓட்ஸை காலை உணவாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
மிகச்சிறந்த காலை உணவு இதுதான்: ஆய்வுகளில் முதல் இடம் பிடித்த ஓட்ஸ்
Oats Jan 22, 2025, 10:11 AM IST
மிகச்சிறந்த காலை உணவு இதுதான்: ஆய்வுகளில் முதல் இடம் பிடித்த ஓட்ஸ்
Best Breakfast For Health: ஓட்ஸ் ஒரு மிகச்சிறந்த காலை உணவாக கருதப்படுகின்றது. ஓட்ஸ் உட்கொள்வது ஆயுட்காலத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், அது பல ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும் என்றும் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் கொழுப்பு - தொப்பை கரைய உதவும்... சில வெயிட் லாஸ் சப்பாத்திகள்
Weight Loss Tips Aug 31, 2024, 10:30 AM IST
உடல் கொழுப்பு - தொப்பை கரைய உதவும்... சில வெயிட் லாஸ் சப்பாத்திகள்
Best chapatis for Weight Loss: உடல் கொழுப்பை கரைக்க, கோதுமைக்கு பதிலாக, சிறுதானியங்களை பயன்படுத்துவது மிகவும் நன்மை பயக்கும். நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இவற்றில் நிறைந்துள்ளன. அதோடு கார்போஹைட்ரேட் என்னும் மாவுச்சத்து மிகவும் குறைவாக இருக்கும்.
ஓட்ஸ் vs அவல்... காலை உணவாக எதை சாப்பிடலாம்...? - நன்மைகள் என்னென்ன?
Oats Aug 22, 2024, 09:06 PM IST
ஓட்ஸ் vs அவல்... காலை உணவாக எதை சாப்பிடலாம்...? - நன்மைகள் என்னென்ன?
Lifestyle News: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், காலை உணவாக அவல் சாப்பிடலாமா அல்லது ஓட்ஸை சாப்பிடலாமா என்ற சந்தேகம் எழுந்தால் எதில் அதிக நன்மை என்பதை இங்கு காணுங்கள்.
ஓட்ஸ் Vs கோதுமை ரவை... காலை உணவிற்கான சிறந்த தேர்வு எது?
Oats Apr 30, 2024, 12:07 PM IST
ஓட்ஸ் Vs கோதுமை ரவை... காலை உணவிற்கான சிறந்த தேர்வு எது?
Oats Vs Wheat Rava Porridge: ஓட்ஸ் மற்றும் கோதுமை ரவை இரண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. பெரும்பாலான மக்கள் ஓட்ஸ் அல்லது கோதுமை ரவையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை ஆரோக்கியமான காலை உணவாக விரும்புவதற்கு இதுவே காரணம்.
ஓட்ஸ் உணவு விஷத்திற்கு சமம்... பகீர் கிளப்பியுள்ள அமெரிக்க மருத்துவர்!
Oats Apr 26, 2024, 03:46 PM IST
ஓட்ஸ் உணவு விஷத்திற்கு சமம்... பகீர் கிளப்பியுள்ள அமெரிக்க மருத்துவர்!
இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே, காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடும் பழக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம், ஆரோக்கியமான காலை உணவாக பெரும்பாலானோர் ஓட்ஸ் மற்றும் அதன் தயாரிப்புகளை சாப்பிடுகிறார்கள். 
சப்பாத்தி மாவுல ‘இவற்றை’ கலந்து ரொட்டி செய்தால் சர்க்கரை நோயை விரட்டலாம்!
Weight Loss Atta Nov 17, 2023, 08:51 PM IST
சப்பாத்தி மாவுல ‘இவற்றை’ கலந்து ரொட்டி செய்தால் சர்க்கரை நோயை விரட்டலாம்!
நீரிழிவு நோயாளிகளின் மிகப்பெரிய பிரச்சனை இரத்த சர்க்கரையின் ஏற்றத்தாழ்வு ஆகும். சர்க்கரையை கட்டுப்படுத்தவில்லை என்றால், கண்பார்வை இழப்பு சிறுநீரக குறைபாடு, போன்றவை அபாயம் உள்ளது.
எச்சரிக்கை! காலை உணவில் இவற்றை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்!
Food Oct 11, 2023, 06:53 AM IST
எச்சரிக்கை! காலை உணவில் இவற்றை ஒருபோதும் சாப்பிட வேண்டாம்!
Morning Breakfast Foods: காலை உணவு ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒன்று ஆகும்.  ஒருநாளை சுறுசுறுப்பாக தொடங்க காலை உணவு நிச்சயம் உதவும்.  
ஓட்ஸ் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
Oats Oct 6, 2023, 06:18 AM IST
ஓட்ஸ் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
Oats Benefits: கொஞ்சமாக சாப்பிட்டாலும் சத்தான உணவாக சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு சிறந்த உணவாக ஓட்ஸ் உள்ளது.  
உடல் பருமன் குறைய... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ சப்பாத்திகளை டயட்டில் சேருங்கள்!
Weight Loss Atta Aug 26, 2023, 01:09 PM IST
உடல் பருமன் குறைய... கோதுமைக்கு பதிலாக ‘இந்த’ சப்பாத்திகளை டயட்டில் சேருங்கள்!
Weight Loss  Rotis: உணவில் செய்யப்படும் சிறு மாற்றங்கள் உடல் எடையை குறைக்க உதவும்  பெரும்பாலான வீடுகளில் கோதுமை மாவு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதற்கு பதிலாக பயன்படுத்தப்படும் பல ஆரோக்கியமான மாவு பற்றி அறிந்து கொள்ளலாம்.
Vitamin B12: அசைவம் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை... சைவத்திலேயே கொட்டிக்கிடக்கு!
Vitamin B12 Aug 14, 2023, 09:37 PM IST
Vitamin B12: அசைவம் சாப்பிட வேண்டிய அவசியமே இல்லை... சைவத்திலேயே கொட்டிக்கிடக்கு!
Vitamin B12 In Veg Foods: வைட்டமின் பி-12 சத்துக்களைப் பெற இறைச்சி, முட்டை போன்ற அசைவ உணவை சாப்பிட வேண்டும் என்பதில்லை, சில சைவ உணவுப்பொருள்களிலும் அவை இருக்கின்றன. அதுகுறித்து இங்கு காணலாம்.
இதயத்தை ஆபத்தில் இருந்து காக்கும் 5 உணவுகள்: மாரடைப்பு பயம் வேண்டாம்
Heart health Jul 22, 2023, 06:31 AM IST
இதயத்தை ஆபத்தில் இருந்து காக்கும் 5 உணவுகள்: மாரடைப்பு பயம் வேண்டாம்
ஆரோக்கியமான உணவு முறைகளையும், உடற்பயிற்சியும் இருந்தால் உங்களுக்கு மாரடைப்பு பயம் வேண்டும். வருடத்துக்கு இரு முறை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.   
கோதுமை வேண்டாம்... ‘இந்த’ சப்பாத்திகளுக்கு மாறுங்க... வெயிட் தானா குறையும்!
Weight Loss Tips Jul 2, 2023, 01:50 PM IST
கோதுமை வேண்டாம்... ‘இந்த’ சப்பாத்திகளுக்கு மாறுங்க... வெயிட் தானா குறையும்!
Weight Loss Tips: சப்பாத்தி என்பது நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு. அதனை தயாரிக்க பொதுவாக கோதுமை பயன்படுத்தப்படும் நிலையில்,. கோதுமைக்கு பதிலாக, வேறு சில முழு தானிய மாவு பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும்.
இதய நாளங்களில் படிந்திருக்கும் கொலஸ்டிராலை எரிக்கும் ‘சூப்பர்’ டிரிங்க்ஸ்!
Cholesterol Jun 28, 2023, 05:15 PM IST
இதய நாளங்களில் படிந்திருக்கும் கொலஸ்டிராலை எரிக்கும் ‘சூப்பர்’ டிரிங்க்ஸ்!
கொலஸ்ட்ராலை எரிக்கும் சிறந்த பானங்கள்: நரம்புகளில் நிரம்பியிருக்கும் கொலஸ்ட்ராலை எரித்து அகற்றி, நரம்புகளின் அடைப்பையும் திறக்கும் சிறந்த பானங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!
Diabetes Feb 22, 2023, 02:46 PM IST
நீரிழிவு நோயை ஓட விரட்டும் கோதுமை அல்லாத ‘சில’ சப்பாத்திகள்!
Diabetes Home Remedies: சர்க்கரை நோயாளிகளுக்கு மிக சிறந்த வகையில் பலனளிக்கக் கூடிய கோதுமை மாவு அல்லாத பிற சில பிரத்யேக மாவுகளில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்திகளை அறிந்து கொள்ளலாம். 
கால் பித்த வெடிப்பு சரி செய்ய ஓட்ஸுடன் இந்த ஒரு பொருள் போதும்
Cracked Heels Feb 3, 2023, 04:31 PM IST
கால் பித்த வெடிப்பு சரி செய்ய ஓட்ஸுடன் இந்த ஒரு பொருள் போதும்
Skin Care Tips: இன்று உங்களுக்காக ஓட்ஸ் ஹீல் ஸ்க்ரப் கொண்டு வந்துள்ளோம். அதை எப்படி பயன்படுத்துவது, எப்படி தயாரிப்பது என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.
Weight Loss: காலை உணவில் இதை சாப்பிடுங்க, சூப்பரா எடை குறையும்
weight loss Nov 15, 2022, 04:25 PM IST
Weight Loss: காலை உணவில் இதை சாப்பிடுங்க, சூப்பரா எடை குறையும்
Benefits Of Eating Oats: சிலர் உடல் எடையை குறைக்க காலை உணவை உட்கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால், அது உடல் உடையை குறைப்பதற்கு பதிலாக அதிகரித்து விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை. 
Oats For Weight Loss: உடல் எடையை குறைக்க ஓட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
health Sep 20, 2022, 06:20 PM IST
Oats For Weight Loss: உடல் எடையை குறைக்க ஓட்ஸை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
Weight Loss Tips: உடல் எடையை குறைக்கும் டயட்டில் ஓட்ஸுக்கு மிகவும் முக்கியமான பங்கு உள்ளது. ஓட்ஸில் சுவையில்லை என்று நினைக்க வேண்டும், சுவையாகவே உடல் எடையை குறைக்கலாம்...
  • 1
  • 2
  • Next
  • last »

Trending News

  • இண்டிகோ விமானங்கள் ரத்து: உங்க ஃப்லைட் ஸ்டேட்டஸ் என்ன? 4 எளிய வழிகளில் செக் செய்யலாம்
    Indigo

    இண்டிகோ விமானங்கள் ரத்து: உங்க ஃப்லைட் ஸ்டேட்டஸ் என்ன? 4 எளிய வழிகளில் செக் செய்யலாம்

  • ரூ.5,000 அபராதம்! டிசம்பர் 14ம் தேதி வரை காலக்கெடு..  Animal Lovers-க்கு  வந்த அலெர்ட்
    Pet License
    ரூ.5,000 அபராதம்! டிசம்பர் 14ம் தேதி வரை காலக்கெடு.. Animal Lovers-க்கு வந்த அலெர்ட்
  • மர்ம சூட்கேஸ் முதல் போலி புதின் வரை... ரஷ்ய அதிபரின் வருகையில் கவனிக்க வேண்டிய 10 ரகசியங்கள்!
    Vladimir Putin
    மர்ம சூட்கேஸ் முதல் போலி புதின் வரை... ரஷ்ய அதிபரின் வருகையில் கவனிக்க வேண்டிய 10 ரகசியங்கள்!
  • 12 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே.. வானிலை மையம் அலர்ட்!
    TN Weather
    12 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. உஷார் மக்களே.. வானிலை மையம் அலர்ட்!
  • காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு
    Nandamuri Balakrishna
    காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு
  • India-Russia: இந்தியா-ரஷ்யா உறவுகளின் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் தூண்கள்!
    India Russia Trade
    India-Russia: இந்தியா-ரஷ்யா உறவுகளின் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் கலாச்சாரத் தூண்கள்!
  • இட்லி பொடி சாப்பிட்டால் ஆபத்தா? மருத்துவர் சொல்லும் காரணம்.. ரொம்ப முக்கியம்
    Idli Podi
    இட்லி பொடி சாப்பிட்டால் ஆபத்தா? மருத்துவர் சொல்லும் காரணம்.. ரொம்ப முக்கியம்
  • குருவின் வக்ர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிகளுக்கு தங்கம் மழை, கோடீஸ்வர யோகம்
    Jupiter Retrograde Transit
    குருவின் வக்ர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிகளுக்கு தங்கம் மழை, கோடீஸ்வர யோகம்
  • புதிய அகல ரயில்பாதை, வந்தே பாரத் ரயில் - தமிழ்நாட்டு ரயில் திட்டங்களை பட்டியலிட்ட மத்திய அரசு
    Railways
    புதிய அகல ரயில்பாதை, வந்தே பாரத் ரயில் - தமிழ்நாட்டு ரயில் திட்டங்களை பட்டியலிட்ட மத்திய அரசு
  • கேம்ரூன் கிரீன் ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும்...ரூ.18 கோடி தான் கிடைக்கும் - ஏன் தெரியுமா?
    Cameron green
    கேம்ரூன் கிரீன் ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும்...ரூ.18 கோடி தான் கிடைக்கும் - ஏன் தெரியுமா?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x