வாய் ஒன்றுதான்; அதுல சிகரெட் மட்டும் 130 -அதிர்ச்சி வீடியோ..!

ஒரே நேரத்தில் 160 சிகரெட்டுகளை புகைத்து, உலக சாதனைக்கு முயன்ற முதியவரின் முயற்சி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளனது...! 

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Oct 11, 2018, 03:59 PM IST
வாய் ஒன்றுதான்; அதுல சிகரெட் மட்டும் 130 -அதிர்ச்சி வீடியோ..!
youtube

ஒரே நேரத்தில் 160 சிகரெட்டுகளை புகைத்து, உலக சாதனைக்கு முயன்ற முதியவரின் முயற்சி அனைவரையும் வியப்படைய வைத்துள்ளனது...! 

அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்த சுமார் 66 வயதுடைய ஜிம் புரோல் (Jim Purol) என்ற முதியவர் நூற்றுக்கணக்கில் ஸ்ட்ரா மற்றும் சிகரெட்டுகளை வாயில் வைத்து, பல உலக சாதனைகளைப் படைத்தவர். 

கடந்த 2003 ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் 159 சிகரெட்டுகளை பற்றவைத்து புகைத்து, உலக சாதனை படைத்தார். இதை தொடர்ந்து, தற்போது தமது சாதனையை அவரே முறியடிக்க விரும்பினார். வயது மூப்பின் காரணமாக முடிவில் அவரது வாய்க்குள் சுமார் 130 சிகரெட்டுகளை மட்டுமே வைக்க முடிந்தது. இவரது இந்த முயற்சியானது தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. தனது இளம் வயது சாதனைகளை முறியடிக்க இவர் தற்போது இந்த வேலைகளை செய்துள்ளந்தாகவும் தெரிவித்துள்ளார்.