11 மாதங்களே ஆன புகழின் மகள் ரிதன்யா இரண்டு கிலோ எடைக் கொண்ட டம்பெல்லை 17 வினாடிகள் பிடித்து உலக சாதனை படைத்தது வைரலாகி வருகிறது.மேலும் சுவாரஸ்யமான தகவலை கீழேப் பாப்போம்.
தேனி அருகே தொடர்ந்து 3 மணி நேரம் நீந்தி ஆசிய அளவில் உலக சாதனை படைத்த 2ஆம் வகுப்பு மாணவனுக்கு பெற்றோர், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
5000 பள்ளி மாணவ மாணவிகள் ஒரு நிமிடத்தில் இந்திய வரைபடத்தின் வடிவில் நின்று சிறுதானியத்தை விதைத்து உலக சாதனை நிகழ்த்தி ஆசியா புக் ஆஃப் ரெகார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்
World Record By AIIMS: உலகிலேயே முதல் முறையாக 5 வயது குழந்தைக்கு ’விழித்திருக்கும் கிரானியோட்டமி’ அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு குவியும் பாராட்டுக்கள்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கும் ஸ்டூவர்ட் பிராடுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் உண்மையான ஜாம்பவான் நீங்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கைப்பேசி மோகத்தை ஒழித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருபதாயிரம் கிலோ மீட்டருக்கு மேலாக ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்டிய இளைஞருக்கு திமுக எம்.பி கனிமொழி வாழ்த்துத் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.