CRICKET | கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் திறன்வாய்ந்த வீரராக இருந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என கனவை சுமக்கும் இளைஞரா நீங்கள்... அப்படி என்றால் உங்களுக்கான காணொலி தான் இது... கிரிக்கெட்டில் படிப்படியாக முன்னேற என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என கிரிக்கெட் பயிற்சியாளர் லட்சுமி நாராயணன் விரிவாக பேசியதை இங்கு காணலாம்.
IPL 2025 Cheerleaders Salary Per Match : ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளை நாம் அனைவரும் கண்டுகளிப்பதுண்டு. அவர்களுக்கு, ஒரு மேட்சுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
BCCI central contracts 2024-25: பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்திர சம்பளம் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் சில வீரர்கள் சேர்க்கப்படும், சிலர் நீக்கப்பட்டும் உள்ளனர்.
BCCI Central Contracts: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2024-25 ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரத்தை இங்கு காணலாம்.
Chennai Super Kings: நடப்பு ஐபிஎல் தொடருக்கு பின் நடைபெற இருக்கும் மினி ஏலத்தை முன்னிட்டு இந்த 5 வீரர்களை சிஎஸ்கே அணி நிச்சயம் கழட்டிவிடும். அவர் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு பிளே ஆப்பிற்கு செல்ல தவறினால் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 2 முறை தகுதி பெறாமல் போனது இதுவே முதல் முறையாக இருக்கும்.
Mumbai Indians vs Chennai Super Kings: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Rinku Singh : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயர் ரிங்கு சிங், சமாஜ்வாதி எம்பி பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம், திருமணம் எங்கு? எப்போது நிச்சயதார்த்தம் நடைபெறும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
விராட் கோலியின் அசைக்க முடியாத ஒழுக்கம் அவரது உடற்தகுதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆல்கஹாலைத் தவிர்ப்பதன் மூலமும், சில உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் பிட்டாக இருக்கிறார்.
Mumbai team owner Match Fixing : ஐபிஎல் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட மும்பை அணியின் முன்னாள் ஓனருக்கு பிசிசிஐ வாழ்நாள் தடை விதித்துள்ளது.
MI vs CSK: மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டியில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற கணிப்பை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.