விளையாட்டு

‘HCA-ல் நடப்பது நமக்கு தெரியும்’, அசாருக்கு செக் வைக்கும் ராயுடு!

‘HCA-ல் நடப்பது நமக்கு தெரியும்’, அசாருக்கு செக் வைக்கும் ராயுடு!

HCA-வில் என்ன நடக்கிறது என்பது நாம் இருவருமே அறிந்தது. ஹைட்ரபாத் கிரிக்கெட் அசோசியேசனை சுத்தம் செய்ய ஒரு கடவுள் வாய்ப்பு அளித்துள்ளார்.

Nov 25, 2019, 10:06 AM IST
சீன மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி; இந்திய வீரர்கள் அபாரம்!

சீன மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி; இந்திய வீரர்கள் அபாரம்!

தைச்சுங்கில் நடைபெற்று வரும் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

Nov 24, 2019, 03:48 PM IST
இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி...

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா அபார வெற்றி...

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Nov 24, 2019, 02:28 PM IST
Pink பந்து டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்தியர்... விராட் கோலி!

Pink பந்து டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்தியர்... விராட் கோலி!

பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் எனும் பெருமை பெற்றார் விராட் கோலி!

Nov 23, 2019, 04:54 PM IST
டெஸ்ட் அணியில் இருந்து ரிஷாப் பன்ட் நீக்கம்? -BCCI அதிரடி முடிவு!

டெஸ்ட் அணியில் இருந்து ரிஷாப் பன்ட் நீக்கம்? -BCCI அதிரடி முடிவு!

ரிஷாப் பந்த் மற்றும் சுப்மான் கில் ஆகியோரை டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்க இந்திய தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.

Nov 23, 2019, 03:36 PM IST
கேப்டனாக மிக விரைவில் 5000 ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் கோலி...

கேப்டனாக மிக விரைவில் 5000 ரன்கள் குவித்த வீரர் பட்டியலில் கோலி...

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி வெள்ளிக்கிழமை 'ஒரு அணியின் கேப்டனாக இருந்து வேகமாக 5,000 டெஸ்ட் ரன்களை’ எட்டிய வீரர் எனும் பெருமையினை பெற்றார்.

Nov 23, 2019, 12:15 PM IST
IND vs BAN: இன்று 2 வது நாள் ஆட்டத்தை ஆட உள்ளது இந்திய அணி

IND vs BAN: இன்று 2 வது நாள் ஆட்டத்தை ஆட உள்ளது இந்திய அணி

வங்காளதேச அணியை விட 68 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா அணி, இன்று முதல் இன்னிங்சின் ஆட்டத்தை தொடர்ந்து ஆட உள்ளது.

Nov 23, 2019, 11:23 AM IST
முதல் நாள் முடிவில் இந்தியா 174; வங்காளதேச அணியை விட 68 ரன்கள் முன்னிலை

முதல் நாள் முடிவில் இந்தியா 174; வங்காளதேச அணியை விட 68 ரன்கள் முன்னிலை

2 வது டெஸ்ட் போட்டியில் முதல் நேரட ஆட்ட முடிவில், இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. வங்காளதேச அணியை விட 68 ரன்கள் முன்னிலை.

Nov 22, 2019, 09:22 PM IST
India vs Bangladesh: 106 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன வங்காளதேச அணி

India vs Bangladesh: 106 ரன்னுக்கு ஆல் அவுட் ஆன வங்காளதேச அணி

அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த வங்காளதேசம், கடைசியாக 30.3 ஓவரில் 106 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. 

Nov 22, 2019, 05:02 PM IST
வங்களாதேச அணி பத்து விக்கெட் இழந்தது; இந்திய பந்து வீச்சாளர் அபாரம்

வங்களாதேச அணி பத்து விக்கெட் இழந்தது; இந்திய பந்து வீச்சாளர் அபாரம்

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Nov 22, 2019, 12:56 PM IST
WI அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் யார்? BCCI அறிவிப்பு

WI அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் யார்? BCCI அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது.

Nov 21, 2019, 08:39 PM IST
ISSF World Cup: தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார்..!

ISSF World Cup: தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார்..!

சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார்!!

Nov 21, 2019, 01:13 PM IST
ISSF World Cup: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் மனுபக்கர்..!

ISSF World Cup: துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் மனுபக்கர்..!

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின், இளையோருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கணை மனு பாக்கர் தங்கம் வென்றுள்ளார்!!

Nov 21, 2019, 11:16 AM IST
2019-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த PETA நபரானார் கோலி!

2019-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த PETA நபரானார் கோலி!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, புதன்கிழமை People for the Ethical Treatment of Animals (PETA) 2019-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த நபர் என பெயரிடப்பட்டார்.

Nov 21, 2019, 11:10 AM IST
உலகக் கோப்பை தகுதி சுற்று; ஓமானை எதிர்கொள்ளும் இந்தியா...

உலகக் கோப்பை தகுதி சுற்று; ஓமானை எதிர்கொள்ளும் இந்தியா...

செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள உலகக் கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய கால்பந்து அணி ஓமானை எதிர்கொள்கிறது.

Nov 19, 2019, 05:08 PM IST
டோக்கியோ தேசிய மைதான கட்டுமானப் பணிகள் முடிந்தது...

டோக்கியோ தேசிய மைதான கட்டுமானப் பணிகள் முடிந்தது...

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளின் மையப் பகுதியாக அமைக்கப்பட்ட டோக்கியோவின் தேசிய மைதானத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தளத்தின் உரிமையாளர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

Nov 19, 2019, 03:41 PM IST
TOP 10-க்குள் நுழைந்தார் முகமது ஷமி, 4-வது இடத்தில் பும்ரா...

TOP 10-க்குள் நுழைந்தார் முகமது ஷமி, 4-வது இடத்தில் பும்ரா...

இந்தூரில் நடைப்பெற்ற முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி குவித்த விக்கெட்டுகள் அவரை ICC டெஸ்ட் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் கொண்டு சென்றுள்ளது.

Nov 17, 2019, 07:19 PM IST
இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராகும் மிக்கி ஆர்தர்...

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராகும் மிக்கி ஆர்தர்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பதவியேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Nov 17, 2019, 06:51 PM IST
WTC தொடர் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா...

WTC தொடர் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்தியா முதலிடம் பெற்றுள்ளது!

Nov 17, 2019, 03:54 PM IST
டோனி, அசாருதீன் சாதனைகளை முறியடித்த விராட் கோலி...

டோனி, அசாருதீன் சாதனைகளை முறியடித்த விராட் கோலி...

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி தனது கிரீடத்தில் மேலும் ஒரு புதிய இறகை சேர்த்துள்ளார்.

Nov 16, 2019, 07:56 PM IST