பச்சிளம் குழந்தைகள் அறிவாளிகளாக பெற்றோர்கள் வளர்க்க விரும்பினால், அவர்களோடு சேர்ந்து சின்ன சின்ன உரைகள் எல்லாம் சத்தமாக பெற்றோர்கள் படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சென்னை மற்றும் கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானைகள் இரண்டு இடம்பெற்றிருந்தற்கு பகுஜன் சமாஜ் கட்சியில் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், உணவுக் கட்டுப்பாடு, சத்தான உணவு, உடற்பயிற்சி அவசியம். இது குறித்து முன்னோர்கள் நிறைய குறிப்புகளை கொடுத்துச் சென்றுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.