மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை

ITR filing 2023: பிரிவு 194P இன் படி, மூத்த குடிமக்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை
Image Credit: ITR Filing Update (Representative Image)Source: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More