12ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்… இதோ உங்களுக்காக பாடப்பிரிவுகளின் பட்டியல்

12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் என்ன படிக்கலாம் என்று பெற்றவர்களும், மாணவர்களும் சிந்தித்து செயலாற்றும் நேரம் இது.  இதோ அவர்களின் வசதிக்காக இளம்கலை பட்டப்படிப்புகான பட்டியல் உங்களுக்காக…. 

Malathi Tamilselvan மாலதி தமிழ்ச்செல்வன் | Updated: Jul 20, 2020, 10:36 PM IST
12ஆம் வகுப்புக்கு பிறகு என்ன படிக்கலாம்… இதோ உங்களுக்காக பாடப்பிரிவுகளின் பட்டியல்
zee media

12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் என்ன படிக்கலாம் என்று பெற்றவர்களும், மாணவர்களும் சிந்தித்து செயலாற்றும் நேரம் இது.  இதோ அவர்களின் வசதிக்காக இளம்கலை பட்டப்படிப்புகான பட்டியல் உங்களுக்காக…. 

மூன்றாண்டு அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு  

Bsc மூன்றாண்டு பட்டப்படிப்பு.  இதில், Physics, Chemistry, Botany, Computer science, Mathematics, PCM, CBZ, Forestry, Dietician & Nutritionist, Home Science, Agriculture Science, Horticulture, Sericulture, Oceanography, Melsorology, Arthopology, Forensic Science, Food technology, Diary Technology, Hotel Management, Fashion Design, Mass Communication, Electronic Media, Multimedia, 3D Animation

வணிகவியல் பட்டப்படிப்புகள்:

CA Chatted Account

CMA Cost Management Account

CS Company Secretary (Foundation)

B.Com மூன்றாண்டு இளங்கலைப் பட்டப்படிப்பில் வழக்கமான B.Com படிப்பைத் தவிர, B.Com Taxation &Tax Procedure, B.Com Travel & Tourism, B.Com Bank Management, B.Com Professional, BBA  / BBM Regular , BFM Bachelor of Financial Management, BMS, BAF ஆகிய படிப்புகள் உள்ளன.  சிறந்த வேலைவாய்ப்புகளைக் கொடுக்கும் பாடங்களாக இவை கருதப்படுகின்றன.

Also Read | தமிழ்நாடு: தொலைகாட்சியை நோக்கி நகரும் கல்வி முறை

Humanities படிப்புகள்:

Criminology, Economics, Advertising, BS General, Fine Arts, Foreign languages, Home Science, Interior Design, Journalism, Library Science, Physical Education, Political Science, Psychology, Social Work, Sociology, Travel and Tourism

மேலாண்மைப் படிப்புகள்:

Business Management, Bank Management, Event Management, Hospital Management, Hotel Management, Human Resources​ Managemet, Logistics Management

சட்டப் படிப்புகள் (3/5 Years) :

LLB, BA+LLB, B.Com + LLB, BBM+LLB, BBA. +LLB

மருத்துவப் படிப்புகள் :

MBBS, BUMS Unani, BHMS Homeopathy, BAMS Ayurveda, BSMS Sidha, BNYS Naturopathy​, BDS Dental, BVSc Veterinary

துணை மருத்துவப் படிப்புகள் (PARAMEDICAL COURSES) :

Nursing, Pharm D, B.Pharm, D.Pharm, M. Pharm, Anesthesia technical, Cardiac Care technical, Perfusion technology, Cathllab technology, Clinical Optometry, Dental Hygiene, Dental Mechanic, Dental Technician, Health Inspector, Medical imaging & Tech, Medical Lab technician, Medical Records tech, Medical X Ray Technician, Nuclear Medicine Tech, Occupational Therapist, Operation theater Tech, Ophthalmic Assistant, PHYSIOTHERAPY, Radiographic Assistant, Radiotherapy Technician, Rehabilitation Therapy, Respiratory Therapy Tech, Blood Transfusion Tech, Bsc Renal Dialysis

Also Read | தமிழக அரசின் கல்வி தொலைகாட்சியில் NEET, JEE தேர்வுகான பாடங்கள்...

பொறியியல் பிரிவு: B.Tech Engineering (4year):

Petro chemical Engineering, Petroleum Engineering, Civil Engineering, Mechanical Engineering, Aeronautical Engineering,  Aerospace Engineering, Agricultural Engineering, Architecture Engineering, Automobile Engineering, Automation & Robotics Eng, Avionics Engineering, Biomedical Engineering, Bio technological Eng, Chemical Engineering, Ceramics Engineering, Computer Science Engineering, Electronics &Comm. Engineering, Electrical & Electronics Engineering, Environmental Science Engineering, Information Science Engineering, Industrial Engineering, Industrial Production Engineering, Instrumental Technology, Marine Engineering, Medical Electronics Engineering, Mining Engineering, Manufacturing Science Engineering, Naval Architecture Engineering, Nanotechnology Engineering, Polymer Technology Engineering, Silk Polymar Engineering, Carpet Technology Engineering, Textile engineering, Robotics, Genetic Engineering.

மேலாண்மை படிப்புகள் இவை 2/3/5 ஆண்டு படிப்புகள்

இவை, இன்றைய காலத்திற்கு ஏற்றாற் போல் வேலை வாய்ப்புகளை கொடுப்பவை….  

BBA /BBM, BBA Aviation, BBA Air Cargo Management, BBA Aeronautical, BBA Retail Marketing, BBA Customer Care Management, BBA Airline & Airport Management, BBA Cargo Management, BBA Office Management, BBA Store Management, BBA Mall Management, BBA Logistics, BCA SAP, BCA Cloud Computing.

Architecture  

B.Arch  

பட்டப்படிப்பில் உங்களுக்கு தேவையானதைத் தேர்ந்தெடுத்து, வளமான வாழ்க்கைக்கு அடித்தளமிடுங்கள்.  கல்வியில் தேர்ச்சி பெற்று துறை வல்லுநராக வாழ்த்துக்கள் மாணவர்களே…