பிரபல தனியார் தொலைகாட்சி சீரியலில் ஜோடியாக நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர். இவர்கள் தான் தற்போது பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ். இவர்கள் தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் பிரபலமான ஜோடியாகும்.
இந்நிலையில், இவர் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு 'வித் மை பேபி' என்று அவர் கூறிப்பிட்டிருந்தார். இருவருக்கும் காதலா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பவே, உடனே அந்த பதிவை அவர் நீக்கிவிட்டார்.
இது பதில் அளித்த ஆல்யா மானசா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,,,!
எங்கள் உறவை பற்றி தவறாக பேச வேண்டாம் என்றும், யாரையும் குழப்ப விரும்பவில்லை என்றும், . இது ஒரு கேம் தான். அதனால் தான் அப்படி பதிவிட்டேன் என்றும் விளக்கம் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ஹாட் லுக் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவருடைய இந்த பதிவுக்கு, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
Pls dnt mistake my relationship with Sanjeev ..I dnt want to confuse people..it’s a dare play only..he was my gud frnd that’s it..Nd nothing else.. pic.twitter.com/WlZwdHdK5I
— Alya Manasa (@AlyaManasa) June 5, 2018