குவாலியர் ரயில் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து

குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Last Updated : Apr 26, 2019, 09:21 AM IST
குவாலியர் ரயில் நிலையத்தில் இன்று திடீர் தீ விபத்து title=

குவாலியர் ரயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

 

 

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் ரெயில் நிலையத்தில் உள்ள கேண்டீனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கேண்டீன் அருகே உள்ள பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகளும் வெளியேறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Trending News