டெல்லி கம்லா மார்க்கெட்டில் நள்ளிரவு தீ விபத்து!!

Last Updated : Oct 24, 2017, 09:09 AM IST
டெல்லி கம்லா மார்க்கெட்டில் நள்ளிரவு தீ விபத்து!!  title=

தலைநகரம் டெல்லியில் உள்ள கம்லா மார்க்கெட்டில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 100-க்கும் மேற்ப்பட்ட கடைகள் எரிந்து சேதமடைந்துள்ளன. 

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் சென்ற தீயை அணைதனர். தற்போது வரை இந்த தீ விபத்தில் எவ்வித உயிரிழந்போ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

Trending News