இந்திய தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட இந்த நாள் நன்னாள் அதற்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்,வாக்களிக்கும் தகுதி பெற்ற அனைத்து வாக்காளர்களும், குறிப்பிடும்படியாக இளைஞர்கள், இந்திய ஜனநாயகத்தினை வலுப்படுத்த தங்களது ஓட்டுகளை பதிவு செய்ய வேண்டும் என்றார்.
ஓட்டின் ஆற்றல் மிக உயர்ந்தது என்று தெரிவித்துள்ளார். தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய வாக்குகளை கட்டாயம் பதிவு செய்து கொண்டு ஜனநாயகத்தைப் மேன்படுத்து வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக வாழ்த்துகளையும் அவர் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
Greetings to everyone on #NationalVotersDay. Congratulations to the Election Commission of India, which was founded on this day.
— Narendra Modi (@narendramodi) January 25, 2018
I urge all the eligible voters, particularly youngsters, to register themselves and strengthen our democracy with their participation.The power of a vote is immense. pic.twitter.com/GKd6zpbUP8
— Narendra Modi (@narendramodi) January 25, 2018