இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் என்ன மாற்றம்? முழு விவரம்

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (அக்டோபர் 13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 13, 2019, 10:02 AM IST
இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் என்ன மாற்றம்? முழு விவரம் title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (அக்டோபர் 13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

சவூதியில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் கடும் உயர்வை அடைந்ததை அடுத்து இந்தியாவில் கல்லெண்ணெய், டீசல் விலை உயர்ந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து வருகிறது

இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகள் ரூ. 76.14 ஆகவும், டீசல் லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ரூ. 70.20 ஆகவும் விற்கப்பட்டு வருகின்றன.

சென்னை மற்றும் இந்திய மெட்ரோ நகரங்களில் இன்றைய பெட்ரோல் விலை:

சென்னை _____ பெட்ரோல் - ₹ 76.14 _____ டீசல் - ₹ 70.20
டெல்லி ________ பெட்ரோல் - ₹ 73.32 _____ டீசல் - ₹ 66.46
மும்பை _______ பெட்ரோல் - ₹ 78.93 _____ டீசல் - ₹ 69.66
கொல்கத்தா __பெட்ரோல் - ₹ 75.97_____ டீசல் - ₹ 68.82

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட நடைமுறையாகும்

Trending News