ஆகஸ்ட் 03: சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 8 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது!!

Last Updated : Aug 3, 2019, 07:52 AM IST
ஆகஸ்ட் 03: சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 8 காசுகள் குறைந்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.44   காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.71  காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.69

மும்பை     -  ₹ 78.34

கொல்கத்தா - ₹ 75.37
 
சென்னை     - ₹ 75.44

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.00
 
மும்பை     - ₹ 69.17
 
கொல்கத்தா - ₹ 68.19

சென்னை     - ₹ 69.71 

 

Trending News