ஆகஸ்ட் 05: சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை..!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 16 காசுகள் குறைந்தும், டீசல் விலையில் மாற்றமின்றியும் விற்பனையாகிறது!!

Last Updated : Aug 5, 2019, 08:11 AM IST
ஆகஸ்ட் 05: சற்று சரிவில் காணப்படும் பெட்ரோல், டீசல் விலை..! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் 16 காசுகள் குறைந்தும், டீசல் விலையில் மாற்றமின்றியும் விற்பனையாகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.64 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.37

மும்பை     -  ₹ 78.02

கொல்கத்தா - ₹ 75.06
 
சென்னை     - ₹ 75.34

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.94
 
மும்பை     - ₹ 69.11
 
கொல்கத்தா - ₹ 68.17

சென்னை     - ₹ 69.64

 

Trending News