இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்: லிட்டருக்கு 23 காசுகள் குறைவு...!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்தும், டீசல் விலை 27 காசுகள் குறைந்து விற்பனை!!

Last Updated : Jun 8, 2019, 07:58 AM IST
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்: லிட்டருக்கு 23 காசுகள் குறைவு...! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 23 காசுகள் குறைந்தும், டீசல் விலை 27 காசுகள் குறைந்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.47 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.39 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.72

மும்பை     -  ₹ 76.41

கொல்கத்தா - ₹ 72.97
 
சென்னை     - ₹ 73.47
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.65
 
மும்பை     - ₹ 67.79
 
கொல்கத்தா - ₹ 66.57

சென்னை     - ₹ 68.39

 

Trending News