நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 20 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 31 காசுகள் அதிகரித்து விற்பனை.....
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 71.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 66.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது....
பெட்ரோல் விலை;-
டெல்லி - ₹ 69.26
மும்பை - ₹ 74.91
கொல்கத்தா - ₹ 71.39
சென்னை - ₹ 71.87
டீசல் விலை;-
டெல்லி - ₹ 63.10
மும்பை - ₹ 66.04
கொல்கத்தா - ₹ 64.87
சென்னை - ₹ 66.62
Petrol and diesel prices at Rs 69.26/litre (increase by Rs 0.19) & Rs 63.10/litre (increase by Rs 0.29) respectively in Delhi. Petrol and diesel prices at Rs 74.91/litre (increase by Rs 0.19) & Rs 66.04/litre (increase by Rs 0.31) respectively in Mumbai. pic.twitter.com/ieNTgOae33
— ANI (@ANI) January 12, 2019