ஜூலை 14: மீண்டும் உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுகிறது!!

Last Updated : Jul 14, 2019, 07:57 AM IST

Trending Photos

ஜூலை 14: மீண்டும் உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!  title=

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 19 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றியும் விற்பனை செய்யப்படுகிறது!!

சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.75.89 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.96 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.08

மும்பை     -  ₹ 78.69

கொல்கத்தா - ₹ 75.38
 
சென்னை     - ₹ 75.89

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31

சென்னை     - ₹ 69.96

 

Trending News