இந்திய முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து, டீசல் விலை 10 காசுகள் குறைந்து விற்பனை!!

Last Updated : Jun 16, 2019, 08:13 AM IST
இந்திய முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் குறைந்து, டீசல் விலை 10 காசுகள் குறைந்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 69.93

மும்பை     -  ₹ 75.63

கொல்கத்தா - ₹ 72.19
 
சென்னை     - ₹ 72.64

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 63.84
 
மும்பை     - ₹ 66.93
 
கொல்கத்தா - ₹ 65.76

சென்னை     - ₹ 67.52

 

Trending News