இந்திய முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!!

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.72.64க்கும், டீசல் லிட்டர் 67.46க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது!!

Last Updated : Jun 21, 2019, 08:03 AM IST
இந்திய முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!! title=

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.72.64க்கும், டீசல் லிட்டர் 67.46க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 69.93

மும்பை     -  ₹ 75.63

கொல்கத்தா - ₹ 72.19
 
சென்னை     - ₹ 72.64

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 63.78
 
மும்பை     - ₹ 66.87
 
கொல்கத்தா - ₹ 65.70 

சென்னை     - ₹ 67.46

 

Trending News