இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது!!

Last Updated : Aug 25, 2019, 08:23 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 8 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து விற்பனை செய்யபடுகிறது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.78 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.95 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.99

மும்பை     -  ₹ 77.65

கொல்கத்தா - ₹ 74.69
 
சென்னை     - ₹ 74.78

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.26
 
மும்பை     - ₹ 68.42
 
கொல்கத்தா - ₹ 67.64

சென்னை     - ₹ 68.95

 

Trending News