இந்திய பெரும் நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை.....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை...

Last Updated : Apr 23, 2019, 06:37 AM IST
இந்திய பெரும் நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை..... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 6 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை...

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.10 காசுகளாகவும் விலை நிர்ணஇக்கப்பட்டுள்ளது.... 

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.95

மும்பை     -  ₹ 78.57

கொல்கத்தா - ₹ 75.02
 
சென்னை     - ₹ 75.71
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.46
 
மும்பை     - ₹ 69.49
 
கொல்கத்தா - ₹ 68.13

சென்னை     - ₹ .70.17

 

Trending News