இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்...

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடரும் பெட்ரோல் டீசல் விலை!!

Last Updated : Sep 25, 2019, 08:13 AM IST
இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்... title=

நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் தொடரும் பெட்ரோல் டீசல் விலை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.06  காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.91 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன..!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.13

மும்பை     -  ₹ 79.79

கொல்கத்தா - ₹ 76.82
 
சென்னை     - ₹ 77.06

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 67.07
 
மும்பை     - ₹ 70.37
 
கொல்கத்தா - ₹ 69.49

சென்னை     - ₹ 70.91 

 

Trending News