இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்...

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து, டீசல் விலை 6 காசுகள் குறைந்து விற்பனையில் உள்ளது...!

Last Updated : Oct 25, 2019, 08:31 AM IST
இந்திய பெரும் நகரங்களின் இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 5 காசுகள் குறைந்து, டீசல் விலை 6 காசுகள் குறைந்து விற்பனையில் உள்ளது...!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.77 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன..!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 73.06

மும்பை     -  ₹ 78.68

கொல்கத்தா - ₹ 75.71
 
சென்னை     - ₹ 75.99

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.00
 
மும்பை     - ₹ 69.17

கொல்கத்தா - ₹ 68.36

சென்னை     - ₹ 69.77

 

Trending News