ஜீன் 29: மீண்டும் விண்ணை முட்டும் உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டாருக்கு 12 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்தும் விற்பனை செய்யபடுகிறது!!

Last Updated : Jun 29, 2019, 08:12 AM IST
ஜீன் 29: மீண்டும் விண்ணை முட்டும் உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!  title=

சென்னையில் இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டாருக்கு 12 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்தும் விற்பனை செய்யபடுகிறது!!

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.73.01-க்கும், டீசல் லிட்டர் ரூ.67.81-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.28

மும்பை     -  ₹ 75.97

கொல்கத்தா - ₹ 72.54
 
சென்னை     - ₹ 73.01

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.11
 
மும்பை     - ₹ 67.22
 
கொல்கத்தா - ₹ 66.03

சென்னை     - ₹ .67.81

 

Trending News