வாக்கு எண்ணிக்கை எதிரொலி..... பெட்ரோல், டீசல் விலை உயர்வு...!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!

Last Updated : May 23, 2019, 07:14 AM IST
வாக்கு எண்ணிக்கை எதிரொலி..... பெட்ரோல், டீசல் விலை உயர்வு...! title=

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.17

மும்பை     -  ₹ 76.78

கொல்கத்தா - ₹ 73.24
 
சென்னை     - ₹ 73.87
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.20
 
மும்பை     - ₹ 69.36
 
கொல்கத்தா - ₹ 67.96

சென்னை     - ₹ 69.97

 

Trending News