இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் முழு விவரம் உள்ளே

இந்திய பெரும் நகரங்களின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!

Last Updated : Feb 17, 2020, 09:02 AM IST
இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் முழு விவரம் உள்ளே

இந்திய பெரும் நகரங்களின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலைகளானது கடந்த ஜூன் 17, 2017 முதல் நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. இது ஒவ்வொரு வாரமும் பெட்ரோல், டீசல் விலையை மறுசீரமைக்கும் முந்தைய நடைமுறையிலிருந்து மாற்றம்செய்யப்பட்ட நடைமுறையாகும்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் பெட்ரோல் விலை ஒருலிட்டர் ரூ.71.94 ஆகவும், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.,64.70 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.94
மும்பை     -  ₹ 77.60
கொல்கத்தா - ₹ 74.58
சென்னை   - ₹ 75.13

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.70
மும்பை     - ₹ 67.80
கொல்கத்தா - ₹ 67.02
சென்னை   - ₹ 68.72

More Stories

Trending News