விஸ்டாராவின் புதிய சலுகை: பார்க்க

Last Updated : Aug 8, 2017, 10:41 AM IST
விஸ்டாராவின் புதிய சலுகை: பார்க்க title=

விஸ்டாரா ஏர்லைன்ஸ் "ப்ரீடம் டு ப்ளை" எனும் அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இச்சலுகை மூலம் எளியோரின் கனவை நினைவாக்க மிககுறைந்த விலையில்(799 ரூபாய்) விமானத்தில் பறக்க வழி வகுக்கவுள்ளது விஸ்டாரா ஏர்லைன்ஸ்.

விஸ்டாரா ஏர்லைன்ஸ்ன் இந்த 48 மணிநேர சலுகை மூலம் மக்கள் பயண சீட்டை (ஆகஸ்ட் 8) காலை 12 மணி முதல் (ஆகஸ்ட் 9) இரவு 11.59 வரை பதிவு செய்து கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 15 நாட்கள் முன்கூட்டியே பதிவு செய்தல் அவசியமாகும்.

விலைபட்டியல் பின்வருமாறு:-

 

Trending News