வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நீடிக்கபட்டிருந்தது
முன்னதாக வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கு ஜூலை 30 கடைசி நாள் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. வரி கணக்கு தாக்கலுக்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் வருமான வரி சேவை மையங்களில் தங்கள் கணக்குகளை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்லதகவும். அதனால் வருமான வரித்துறை அலுவலகங்களிலோ அல்லது வருமான வரித்துறை இணையதளத்தின் வழியாகவோ பொதுமக்கள் தங்கள் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
Don't fall for text messages and emails from fraudsters who claim that you have got an income tax refund! pic.twitter.com/8S0Okd58OQ
— DCP Cybercrime (@DCP_CCC_Delhi) August 1, 2017
இந்நிலையில் இணையத்தில் பல போலி இமெயில்கள் பரவி வருவதாகவும், அவற்றில் இருந்ந்து எவ்வாறு தப்பிப்பது என்பது குறித்து விழிபுணர்வு எச்சரிக்கை செய்திகள் வெளிவந்துள்ளது.