ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. முதலில் DA ஹைக், இப்போது சம்பள உயர்வுடன் போனஸ்

7th Pay Commission Salary Hike: அகவிலைப்படியை உயர்த்தினால் மாநில அரசுக்கு ரூ.300 கோடி கூடுதல் சுமை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி ஊழியர்களுக்கு மத்திய அரசு நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் போனஸ் வழங்கப்படுகிறது.

ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. முதலில் DA ஹைக், இப்போது சம்பள உயர்வுடன் போனஸ்
Image Credit: 7th Pay Commission (Representative Photo)

About the Author

Vijaya Lakshmi

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

Read More