புதனின் அருளால் இந்த 6 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது

புதன் அஸ்தமனம் செய்வது 6 ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருப்பதோடு, மிகுந்த மகிழ்ச்சியையும் தரும். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 19, 2022, 08:45 AM IST
  • இன்று புதன் அஸ்தமனம்
  • மிகுந்த மகிழ்ச்சியையும் தரும்
  • 6 ராசிக்காரர்களுக்கு சூப்பர்
புதனின் அருளால் இந்த 6 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகிறது title=

புதுடெல்லி: புத்திசாலித்தனம், பணம், வளர்ச்சி, நல்ல உரையாடல், வியாபாரம் ஆகியவற்றுக்கு காரணமான கிரகம் புதன் ஆவார். அதன்படி இன்று முதல் புதன் அஸ்தமித்துள்ளார். புதன் கிரகம் சனி, கும்ப ராசியில் அஸ்தமித்துள்ளார். பொதுவாக ஜோதிடத்தில் எந்த கிரகத்தின் அஸ்தமனம் நல்லதாக கருதப்படவில்லை. இருப்பினும் சிலருக்கு கிரகத்தின் அஸ்தமனம் நல்ல அதிர்ஷ்டத்தை தந்து அவர்களது வாழ்க்கையை பிரகாசிக்க வைக்கும். அதன்படி இம்முறை புதன் அஸ்தமனம் செய்வது 6 ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருப்பதோடு, மிகுந்த மகிழ்ச்சியையும் தரும். 

ரிஷபம்: புதனின் அஸ்தமனம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் தரும். சில சொந்தக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

वृषभ (Taurus)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

மிதுனம்: மிதுன ராசியில் புதன் அஸ்தமனம் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலுக்கும் நேரம் நன்றாக இருக்கும். பதவி உயர்வு-மரியாதை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

मिथुन (Gemini)

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமித்தால் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

सिंह (Leo)

கன்னி: புதன் அஸ்தமனம் காலம் கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம் தரும். பண ஆதாயமும் கூடும்.

कन्या (Virgo)

துலாம்: புதன் அஸ்தமனம் துலாம் ராசிக்காரர்களுக்கு வலுவான நம்பிக்கையையும் முன்னேற்றத்தையும் தரும். வேலையில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருள் இன்பம் பெருகும்.

तुला (Libra)

மகர: மகர ராசிக்காரர்களுக்கு புதன் அஸ்தமனம் பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்படும், ஆனால் இந்த மாற்றம் சாதகமாக இருக்கும் மற்றும் எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும். மேலதிகாரி பாராட்டப்படுவீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

मकर (Capricorn)

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News