சர்ச்சைக்குரிய குறும்பட இயக்குநருடன் இணையும் லேடிசூப்பர்ஸ்டார்

சர்ச்சை விவாதங்களைக் கிளப்பிய லட்சுமி குறும்பட இயக்குநரின் திரைப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சமதித்து உள்ளார்.

Last Updated : Feb 6, 2018, 09:38 AM IST

Trending Photos

சர்ச்சைக்குரிய குறும்பட இயக்குநருடன் இணையும் லேடிசூப்பர்ஸ்டார் title=

சர்ச்சை விவாதங்களைக் கிளப்பிய லட்சுமி குறும்பட இயக்குநரின் திரைப்படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா சமதித்து உள்ளார்.

லட்சுமி குறும்படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கி இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக இவருடைய இயக்கத்தில் மா என்ற புதிய குறும்படம் ஒன்று வெளியானது. சர்ச்சைகள் இருந்தாலும் இந்த இரண்டு குறும்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் சர்ஜுன் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமாக இது உருவாக உள்ளதாகத் தெரிகிறது.

 

 

Trending News