சென்னை சர்வதேச திரைப்பட துவக்க விழா நிகழ்ச்சி வீடியோ!!

சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று கோலாகலமாக தொடங்கியது.

Last Updated : Dec 15, 2017, 12:29 PM IST
சென்னை சர்வதேச திரைப்பட துவக்க விழா நிகழ்ச்சி வீடியோ!! title=

சென்னை சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சி துவக்க விழா நேற்று (டிசம்பர் 14) மாலை 6.15 மணிக்குச் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சூழ கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது. சென்னை சர்வதேச திரைப்பட விழா, தமிழக அரசின் உதவியுடன் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. 

மொத்தம் 8 நாட்கள் (டிச.,14-டிச.,21) நடைபெறும், இந்த விழாவில் 84 உலக சினிமாக்கள், 11 இந்திய பனோரமா, 12 தமிழ் சினிமா உள்பட 100-க்கும் மேற்பட்ட சினிமாக்கள் திரையிடப்பட உள்ளன. சென்னையில் உள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படு உள்ளது.

சென்னை சர்வதேச திரைப்பட துவக்க விழா நிகழ்ச்சி வீடியோ கீழே தரப்பட்டிள்ளது.

 

15_வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவக்கம்!!

Trending News